#Justin|| அரசியல் பிரமுகர் தோட்டத்தில் ED ரெய்டு.. திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கொங்கு நகரில் உள்ள திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, மற்றும் தமுத்துப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் உள்ள பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...
Next Story