#Justin|| பாஜகவை பிரிந்த அதிமுக உடன் கூட்டணியா? - முற்றுப்புள்ளி வைத்த விசிக
- "கூட்டணி- விசிகவிடம் ஊசலாட்டம் இல்லை"
- "கூட்டணி விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை"
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு டுவிட்டர்
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்கும் என பேசப்பட்ட நிலையில் விளக்கம்
- "பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்"
- "திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே"
Next Story