கைதான சோரன்... பாஜகவுக்கு தாவிய `அண்ணி' - ஜார்க்கண்ட் அரசியலில் அரங்கேறிய அதிரடி
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, ஜே.எம்.எம் கட்சியின் உறுப்பினராக இருந்த ஷிபு சோரனின் மருமகள் சீதா சோரன் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
அம்மாநிலத்தின் ஜாமா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருக்கும் சீதா சோரன், தன்னுடைய எம்எல்ஏ பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், தானும் தன்னுடைய குடும்பமும் ஓரம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டி அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
Next Story