மரத்தடியில் பிரியாணி சாப்பிட்ட ஜெயக்குமார்

x

மதுரை மாநாட்டிற்கு செல்லும் வழியில், சாலையை ஓட்டியுள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உணவருந்தினார். அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விக்கிரவாண்டி அருகே சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு, சாலையை ஓட்டியுள்ள பகுதியில் அமர்ந்து உணவருந்தினார்.


Next Story

மேலும் செய்திகள்