#JUSTIN : தொடர் பதற்றம்... அடுத்தடுத்த தாக்குதல்கள்... என்ன நடக்கிறது காஷ்மீரில்..? அமித்ஷா ஆலோசனை

x

ஜம்மு காஷ்மீர் நிலவரம் - அமித்ஷா ஆலோசனை/டெல்லி/ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை/தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கேற்பு/உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்டோரும் பங்கேற்பு/ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக, தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அவசர ஆலோசனை/


Next Story

மேலும் செய்திகள்