"இதுதான் சமூக நீதியா?" அன்புமணி ராமதாஸ் ஆவேசம் | Anbumani Ramadoss

x

என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கியதுதான் சமூக நீதியா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், நிலம் கொடுத்த மக்களுக்கு இவ்வளவு விரைவாக நீதியும், பட்டாவும் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது என்று விமர்சித்துள்ளார். பாமகவின் தொடர் போராட்டங்களால் தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், மூன்றாவது

சுரங்கத்திற்கு துணைநின்று மக்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்