"தனிப்பட்ட விஷயங்கள் பேசினால் சும்மா விட மாட்டேன்" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை..!
இரண்டாம் கட்ட தலைவர்கள் எது வேண்டுமானாலும் பேசிவந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கும், தனக்கும் நல்லதொரு புரிதல் இருப்பதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Next Story