"மீண்டும் எம்.பி. தொகுதி ஆக்க சொல்லி எழுதி இருக்கேன்" - அண்ணாமலை உறுதி

x

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு என்று நாடாளுமன்றத் தொகுதி இல்லை என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.பி. தொகுதியை மீட்டெடுக்க பாஜக தொடர்ந்து போராடும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்