"ஒரு `Sign' போடுங்க... மொத்தத்தையும் அடியோடு மாத்துறோம்...'' எச்.ராஜா தடாலடி | MK Stalin
பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்து போட்டால் கண்டிப்பாக மத்திய அரசு நிதி கொடுக்கும் என்றும், பிடிவாதம், முரட்டுத்தனத்துடன் தமிழக அரசு நடக்க கூடாது என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா
Next Story