"அவருக்கு தேவை இல்லாததை பேசுறாரு" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் சாதிப் பாகுபாடு குறைவு தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதி பாகுபாடு தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கூற்றுக்கு அமைச்சர் அளித்த விளக்கத்தை தற்போது பார்ப்போம்...
Next Story