``குஜராத் என்றால் ஆவேசம்... தமிழகம் என்றால் கப்சிப்..'' - மத்திய அரசை விளாசிய செல்வப்பெருந்தகை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, குஜராத் மீனவர்களுக்கு உதவும் பாஜக, தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை என குற்றம் சாட்டினார்.
Next Story