#BREAKING || ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வழக்கு
ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு
தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் - மனு
Next Story