"ரூ.1000 எங்கே செல்கிறது?" - ஜி.கே. வாசன் பரபரப்பு பேச்சு
மகளிர் உரிமைத் தொகை நேராக டாஸ்மாக்கிற்குத் தான் செல்கிறது எனவும், இதுவும் 2ஜி போல விஞ்ஞான ரீதியான செயல்பாடு என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்...
Next Story