சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. - சாலை அமைக்கும் பணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

x
  • தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்
  • தீவுத்திடலில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
  • சென்னையில் டிச. 9, 10 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடு
  • தீவுத்திடல் மைதானத்தை சுற்றி 3.5 கி.மீ. சுற்றளவில் இரவு போட்டியாக நடத்த திட்டம்
  • ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு

Next Story

மேலும் செய்திகள்