#BREAKING || தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கும் ஜாம்பவான்

x

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவிப்பு. ஃபோர்டு நிறுவனத்தை தமிழகத்திற்கு மீண்டும் கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஃபோர்டு உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின். மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு. மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைய முயற்சிகளை தொடங்கியது, ஃபோர்டு நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, 2021ல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்