#JUSTIN || "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்" - டெல்லிக்கு பறந்த பரபரப்பு கடிதம்

x

ஜாதி பெயர் சர்ச்சை- அமலாக்கத்துறையை கண்டித்து கடிதம். சேலம் விவசாயியின் ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்து வருவாய் துறை துணை ஆணையர் பரபரப்பு கடிதம். சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்- சென்னை சரக்கு சேவை துறை துணை ஆணையர் பாலமுருகன். "நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் அமலாக்கத்துறை இயக்குனரகத்தை பாஜக கொள்கை இயக்குனரகமாக மாற்றியுள்ளார்". ஆத்தூரில் விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்.


Next Story

மேலும் செய்திகள்