"காலம் முடிந்தும் நடக்கும் டோல்கேட்டுகள்..." அமைச்சர் எ.வ.வேலு பேட்டி11
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட காலாவதியான சுங்கசாவடிகள் செயல்பட்டு வருவதாகவும், அதனை அகற்றுவதற்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி இருப்பதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Next Story