"தேநீர் விருந்திற்கு அழைத்தாலும் பங்கேற்பதில்லை""ஆரம்பம் முதலே ஆளுநருக்கு .."தமிழிசை பரபரப்பு பேச்சு
- "மாநில அரசு, ஆளுநர் இடையே நல்லுறவு அவசியம்"
- "ஆரம்பம் முதலே ஆளுநருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்"
- "தேனீர் விருந்துக்கு அழைத்தாலும் பங்கேற்பதில்லை"
- "முதல்வர் சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்கலாம்"
- "மசோதாக்களில் சந்தேகம் இருந்தால் விளக்கம் அளிக்கலாம்"
- "ஆளுநருக்கு எதிராக பேசி வருவது அதிகரித்துள்ளது"
Next Story