"திருமாவின் கொள்கை ரீதியான முடிவு.. அதிமுக வரவேற்கும்" - ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு | EPS

x

திருமாவளவனின் செயல்பாடு திமுகவிற்கு எதிராக உள்ளது என கருதுவதாக தெரிவித்துள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ஆட்சியில் பங்கு என்ற கருத்து திமுகவிடம் முன்வைத்திருப்பதாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்