#BREAKING | ஈபிஎஸ்க்கு அமைச்சர் துரைமுருகன் அதிரடி பதில்.. | EPS | Durai Murugan | ThanthiTV
காவிரி தீர்ப்பை மீறும் விதமாக கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்ப்போம் - அமைச்சர் துரைமுருகன்/"தமிழ்நாட்டின் காவிரி உரிமையை சட்டரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்"/அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் துரைமுருகன் பதில்////2/காவிரி உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் - துரைமுருகன்
Next Story