மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்த ஈபிஎஸ்.. கோவிலை ஆய்வு செய்ய வந்த கனிமொழி

x

மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. கோவிலை ஆய்வு செய்ய வந்த எம்.பி.கனிமொழி

மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்த எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்

எம்.பி. கனிமொழி தலைமையில் பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு

இரண்டு நாள் ஆய்வு பணிக்காக மதுரை வந்தவர்கள் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து தற்போது கோவிலில் ஆய்வு செய்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்