#BREAKING || தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையில்.. வெளியான முக்கிய தகவல் | Thanthitv

x

வாக்கு எண்ணிக்கை = 2 நோடல் அதிகாரிகள் நியமனம்

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம்

கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத் துறை செயலாளர் நந்தக்குமார் ஆகியோர் நோடல் அதிகாரிகளாக நியமனம்

இவர்கள் இவரும் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்