"பரந்தூர் விமான நிலையம்.." - ஈபிஎஸ் பரபர பேச்சு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலைய பிரச்சினைக்கு குழு அமைத்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சரியான பராமரிப்பு இல்லை என்றும் தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story