ஈபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | edapadi palaniswamy | AIADMK

x

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் வரும் 23 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், 3-வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைப்பதாக அறிக்கையில் கூறியுள்ளார். நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசுக்கு எதிராக, அனைத்து மாவட்டங்களிலும், வரும் 23-ம் தேதி செவ்வாய் கிழமை காலை, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்