#Justin|| அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சகோதரர் குறித்து ED விசாரணை
சொத்து ஆவணம் - செந்தில் பாலாஜியிடம் விசாரணை, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை, செந்தில் பாலாஜியிடம் 60 சொத்து ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தகவல்/கடந்த 3ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், சோதனையில் 60 நிலம் தொடர்பான சொத்து ஆவணங்கள், ரூ.22 லட்சம் கணக்கில் காட்டாத பணம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர், கைப்பற்றப்பட்ட 60 நிலம் தொடர்பான ஆவணம் ஒரு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல்
Next Story