"பெண்களிடம் எளிதில் சென்றடைந்த தீப்பெட்டி சின்னம்" - மகிழ்ச்சி பொங்கும் துரை வைகோ

x

மதிமுகவின் தீப்பெட்டி சின்னம் புதிது, ஆனால் பெண்களுக்கு பழையது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, திருவெறும்பூரில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது துரை வைகோவிற்கு தீப்பெட்டி மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தீப்பெட்டி சின்னம் மிக எளிதில் பெண்களிடம் சென்றடைந்துள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்