"தி.மு.க அரசு மீது பழி போடுவது நியாயமல்ல" - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

x

திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக, தி.மு.க மீது பழி போடுவது நியாயமல்ல என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்