"நேத்து அமைச்சரானவருக்கு பதில் சொல்லனுமா?" - நிர்மலா சீதாராமனை வெளுத்து வாங்கிய டி.ஆர்.பாலு

x

தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மானபங்கம் செய்யப்பட்டதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்