"கூட்டுறவுத் துறையில் திமுகவினருக்கு 20% பணி வழங்கப்படும்" - அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, 20 சதவீத பணி திமுக தொண்டர்களுக்கு உறுதிசெய்யப்படும் என்று, அமைச்சர் மூர்த்தி கூறினார்.
Next Story