"13 துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" புள்ளி விவரங்களை அடுக்கிய துணை முதல்வர் | DMK

x

வறுமை ஒழிப்பு, சுகாதாரம் உள்பட 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகின்றன என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், உலக அளவில் சாதனை படைப்பதாக பெருமிதம் கொண்டார். முன்னதாக, விருதுநகரில் ரூ.45.39 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டா, பல கோடி ரூபாய் மதிப்பில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்