"யாரும் பதவியை விரும்பவில்லை.." - அமைச்சர் பரபரப்பு பேட்டி

x

திமுக கூட்டணியில் இருப்பவர்கள் பதவியை விரும்பவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் தான் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள் எனக் கூறிய அவர், 7 முறை திமுக ஆட்சி அமைத்தும் கூட்டணி ஆட்சி என்று இருந்ததில்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்