கிராமிய கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாட்டம்...திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு

x

சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவில் பங்கேற்று வரும் கிராமிய கலைஞர்களுடன் திமுக எம்.பி கனிமொழி பொங்கல் கொண்டாடினார். சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக எம்.பி கனிமொழி, அனைத்து நாட்டு புற கலைஞர்களுக்கும் புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்