MP அலுவல திறப்பு விழாவில் தள்ளுமுள்ளு மோதல்! அமைச்சர் காரில் ஏற முயன்ற எம்பி... தடுத்த பாதுகாவலர்கள்

x

ஈரோட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், அமைச்சர் உதயநிதியை காண தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு எம்.பி பிரகாஷ் அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அவரை காண கட்சியினர் குவிந்தனர். முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மற்ற நிர்வாகிகள் அமைச்சரின் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர், ராஜ்யசபா எம்.பி அந்தியூர் செல்வராஜ் அமைச்சரின் வாகனத்தில் ஏற முயன்ற போது அவரையும் காவலர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்