#JUSTIN || "கிரிவலம் அல்ல `சரி'வலம்" - தமிழிசைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

x

"அரசியலும், ஆன்மீகமும் தமிழ்நாட்டில் கலக்காது"

அரசியலும், ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டி.டி. தமிழைப்போல் தமிழிசை இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார் என்றும் விமர்சனம்/"துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்"

எங்களை போன்ற மக்கள் பிரதிநிதிகளை பார்த்தால், மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட தமிழிசைக்கு கோபம் வரத்தானே செய்யும் - துணை முதலமைச்சர்

"திருவண்ணாமலைக்கு சென்றது கிரிவலம் அல்ல. பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் 'சரி'யாக இருக்கிறதா என்று ஆய்வு செய்த 'சரி'வலம்"


Next Story

மேலும் செய்திகள்