"பட்டாசு வெடிப்பதை நிறுத்துங்க... மக்களுக்கு கோபம் வரும்..!" தொண்டர்களுக்கு கட்டளையிட்ட அமைச்சர்

x

நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறும், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி, வீடியோ பதிவிட வேண்டாம் என்றும், கட்சியினரை அமைச்சர் நாசர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்