"கொள்கையே இல்லாத கட்சி தேமுதிக.." - சிரித்துக்கொண்டே சொன்ன அமைச்சர்

x

தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கான வலுவான கூட்டணி, திமுக கூட்டணியில் இருப்பதாகவும், தேமுதிக கொள்கையே இல்லாத கட்சி எனவும், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், இதனை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்