புதுபித்த பாஜக உறுப்பினர் சான்றிதழ் - அத்வானியிடம் நேரில் வழங்கிய ஜே.பி. நட்டா

x

பா.ஜ.க. தேசிய உறுப்பினர் சேர்க்கையை பிரதமர்

மோடி சில நாட்களுக்கு முன்பு தொடக்கி வைத்தார்.

இந்நிலையில், டெல்லியில் கட்சியின் உறுப்பினர்

சேர்க்கையின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சரும்,

பா.ஜ.க. தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா, புதுப்பித்த பா.ஜ.க. உறுப்பினர் சான்றிதழை, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்