தமிழகத்தை உலுக்கிய 3 பேர் மரணம் - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த முரளி ராஜா, மணிகண்டன், கௌதம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, 3 பேரின் உயிரை பறித்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த திருப்பூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story