#BREAKING || தமிழகத்தை உலுக்கிய 11 பேர் மரணம் - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் நடைபெற்ற வெடி விபத்தில் 11 பேர் உயிரிழப்பு, உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்