#Breaking : 40வது முறை... செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஷாக்... தேதி குறித்து நீதிமன்றம் அதிரடி...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக ஜூன் 25 வரை நீட்டிப்பு/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி///கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜி காவல் 40வது முறையாக நீட்டிப்பு
Next Story