``சட்டரீதியாக எதிர்கொள்வேன்'' - சி.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி | C Vijayabaskar
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குட்கா முறைகேடு வழக்கு விசாரணை 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்கு என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story