"2 வாரமா நான் பட்ட கஷ்டம்.. போன்ல பேசவே பயமா இருக்கு.." -உடைந்து பேசிய செல்வப்பெருந்தகை
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வு குறித்து, இரு வாரங்களில் அதிக சோதனையை சந்தித்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Next Story