"கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்.." - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

x

என்.எல்.சி நிறுவன பங்கு விற்பனைகளை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டுமெனவும், இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் பட்சத்தில், நிதிச்சுமையை கருதாமல் தமிழக அரசே அந்த பங்குகளை வாங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். என்.எல்.சி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை வன்மையாக காங்கிரஸ் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழக முதல்வர் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதவும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்