கார்த்தி சிதம்பரம், EVKS-க்கு மறைமுக வார்னிங்... - ஒற்றை வரியில் முடித்த செல்வப்பெருந்தகை
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்.
Next Story