அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரிடம் மத்தியஅமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும்! கொந்தளித்த செல்வப்பெருந்தகை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹோட்டல் உரிமையாளரை விடுதிக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது, அராஜகத்தின் உச்சம் என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளரிடம், மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்
Next Story