#Breaking|| காங்கிரசின் இதயத்தில் விழுந்த அடி.. ரூ.210 கோடி ஃபைன்.. அச்சாரமே ஃப்ரீஸ்..
காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளின் வங்கிக்கணக்கு திடீர் முடக்கம் - காங்., பொருளாளர் அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டு/"தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே காங்., வங்கி கணக்குகள் முடக்கம் - இதன் மூலம் ஜனநாயகமும் முடக்கப்பட்டுள்ளது" "காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம்"
Next Story