"முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கம்.. எதுவும் மாற போறது இல்ல" - அமைச்சர் எ.வ.வேலு கருத்து
தேர்தல் வரும் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதை தவிர்க்கலாம் என்ற அமைச்சர் எ.வ.வேலு, தேர்தலுக்கு முன்பு சோதனை செய்வதால், திமுகவை அச்சுறுத்துவது போன்று செய்திகள் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
Next Story