சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு.. ஆளுநர் வாழ்த்து
கோவையில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அப்போது தான் ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அதற்குரிய கொள்கைகளை வகுக்க முடியும் என தெரிவித்தார்.சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வருங்காலத்தில் உயரிய பதவிகள் வகிக்கவுள்ள இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்...
Next Story