முதல்வரை சந்தித்த 2 நடிகர்கள் | Cm Stalin | Election 2024

x

முதலமைச்சர் ஸ்டாலினை, நடிகர்கள் தியாகராஜன் மற்றும் அவரது மகன் பிரசாந்த் இருவரும் சந்தித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினை நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த் ஆகியோர் சந்தித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்