"இன்று மாலை உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்" - முதல்வர் ஸ்டாலின் பதிவு | CM Stalin

x

கோவை முப்பெரும் விழாவில் தொண்டர்களை சந்திக்கக் காத்திருப்பதாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று மாலை கோவை கொடிசியா வளாகத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திமுக முப்பெரும் விழாவில் இன்று மாலை உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்